Sunday, May 29, 2011

நிலாச்சாரல் - மேகம் : 2


என்றாவது
உன் புகைப்படங்களை புரட்டும் போது,
என் இதயத்தில்
அகப்பட்டு கொண்டே இருக்கின்றன,
என்னவளின் நினைவுகள் ...


தெரியாமல் உன் விரல்கள்
என்னைத் தொட்டுவிடும்போதேல்லாம்,
சட்டென்று நனைந்துவிடுகிறேன்
பனி மழையில்........


நேற்றிரவு கடற்கரைக்கு வந்தாயா ???
இப்பவும்
சில்லிடுகிறது காற்று  //
தென்றலாய் மாறி ....!!!      


 நான் காணும் கனவுகள்
நிஜங்களாவதில்லை என்றாலும்,
உன்னைக் கனவில் காண்பதை
மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை
நான்......!!!


ஒரு புன்னகையேனும்
தவறவிடு பெண்ணே,
வார்த்தைகளிழந்த
கவிஞனாய் நான்....!!!     ஜெய் ♥



நீ என்னை காதலிக்கிறாயா ,இல்லையா
என்பது பற்றி எனக்கு உண்மையாக தெரியாது,
ஆனால்,
நீ கோபப்படும்போதெல்லாம்
உன் வார்த்தைகளில் காண்கிறேன்,
பாதரசமாக பூசப்பட்ட என் காதலை..........


விரைவாக வந்து
என் கண்களில் பட்டுப்போ
உன் வரவின்றி
உலர்ந்துபோகின்றன
கருவிழிகள்.....


உன் கைப்பேசிக்கு தொடர்புகொண்டு
தோற்றுப்போகிற நிமிடங்களில்,
தொடர்பு எல்லைக்கு
அப்பால் போய்விடுகிறது
இதயம் .....!!!


உனக்கு திருமணமென்ற செய்திக் கேட்டு
மகிழ்ச்சியடைந்தேன்
என் வாழ்க்கையில் இறுதியாக...


இரவெல்லாம்
நீயும் உன் கரடி பொம்மையும்
பேசிக்கொண்டது போக,
அதிகாலையில்
அப்படி என்னதான் இரகசியம்
பேசிக்கொண்டிருப்பீர்கள்
நீயும்
என் தோட்டத்து பூக்களும்...


தனிமை , இனிமைதான்,
அவள் வரச்சொல்லி
நான் காத்திருக்கும் போது ......


உன் மேல் விழுந்த
விண் துளி,
சத்தமின்றி
எழுதிக்கொண்டிருக்கிறது
ஓர் மழையின் கவிதை........


வெளியே வந்துவிட்டு போ,
நீ தொட்டு செல்வாய் என
காத்திருக்கிறது,
தினம் என்
வாசல்
...தேடி வரும் தென்றல்....


உருவங்களற்ற உன் நினைவுகளில்
மூழ்கி கிடக்கின்றன,
உறக்கமற்ற என் இரவுகள் .......


உயிரெழுத்துக்களை காணும்போதெல்லாம் ,
உன் பெயரின் முதலெழுத்தை தேடும்
என் விழிகள் . . . !!!

                                        ~ ஜெய்   ~


2 comments:

  1. Saturday, September 18, 2010EVER-BEAUTIFUL POETRIES
    ATTITUDE DESIGNS OUR LIFE
    SO ALWAYS KEEP GOOD ATTITUDE &
    MAKE YOUR LIFE EVER-BEAUTIFUL............!

    NOTHING IS IMPOSSIBLE
    IF YOU HAVE A GOOD FRIEND....!

    LIFE IS LIKE AN EMPTY BOOK
    BE A POET & FILL IT
    WITHYOUR POETRIES & MAKE
    IT AN EVER-BEAUTIFUL...........!

    YOUR SILENCE MAKES
    MY HEART TO BEAT MORE.......!

    MY HEART FEELS
    YOUR SOUNDLESS SPEECH.......!

    I WILL BECOME A THIEF
    TO THEFT YOUR HEART........!

    MY EYES ARE BEGINS
    TO READ YOU........
    MY HEART BEGINS
    TO LOVE YOU...............!

    I SUBMIT MY POETRIES
    FOR YOUR BEAUTIFUL EYES.........!

    THE BOOK ONLY HAS A BOON
    TO LIVE WITH WORDS......!

    IF FLOWERS ARE MELTED
    IN YOUR VISION.......
    THEY ARE STARTING TO
    WRITE POETRIES BY MY PEN........!

    ENDLESS SHIP IS
    *TRUE FRIENDSHIP*....

    CHARACTER IS A DIAMOND
    IT EVER LOSES OTS RESPECT........
    CHARACTER LEADS TO A
    HIGH POSITION..............!
    SO,BE GENUINE....!
    ACHIEVE A LOT.......! & IAM UR FIRST WISHER...

    FRIENDSHIP IS A GOLDEN STONE
    IT ALWAYS SHINES.......!

    PATIENCE IS A GIFT
    OF GOD FOR MAN
    TO ACHIEVE A LOT.......!
    Posted by Barathi at 10:14 PM 0 comments Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Google Buzz

    Sunday, September 12, 2010sentiment poetries
    YOUR FRIENDSHIP IN MY MIND


    MAKES ME A POETER...!



    MY HEART IS BLOSSOMING

    WITH YOUR THOUGHTS....!



    THE PEOPLE WHO SAYS ME

    AS “STONE-HEARTED”…

    KNOW THAT YOU ARE THAT STATUE IN ME…..!



    IF YOU ARE A CANDLE

    I WILL BE “MELTED DROP”

    OF YOUR CANDLE…!



    RAINBOW GETS SHY…

    AT YOUR SMILE…..



    THE GLITTERING STAR

    SURPRISES AT YOUR BEAUTY….!



    A BEAUTIFUL NIGHT,

    LIGHTEST AIR,

    CLOUD COVERED SKY,

    AN CUTE MOON

    ALL SAYS A GREAT

    “GOOD NIGHT” TO YOU…



    I ADOPT YOU AS MY

    CUTE FRIEND

    BY MY FRIENDSHIP



    IF THIS IS SUNRISE

    OR SUNSET

    NOTHING KNOWNS

    THAT IS “LOVE”….



    IF IAM THE SKY MEANS

    YOU ARE THE MOON

    WHICH MAKES ME TO BEAUTY…..!

    IF IAM THE BODY

    YOU ARE THE SOUL

    WHICH MAKES ME TO LIVE…..!



    LIFE IS LOT….

    FRIENDSHIP IS LOT…..

    FORGET ME NOT……..!
    Posted by Barathi at 1:23 AM 0 comments Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Google Buzz

    Saturday, August 21, 2010PARADISE POETRIES
    PARADISE OF PEACE,*INDIA*
    PARADSE OF LOVE,*INDIA*
    PARADISE OF UNION *INDIA*
    PARADISE OF BEAUTY *INDIA*

    TOTALLY,PARADISE OF "LUXURIOUS GIFT IS *INDIA*...."
    SO,PROUD TO BE AN INDIAN...

    ReplyDelete
  2. enoda kavithaigal nalaruka nanbare?enaku unga alavuku elutha theriathu but rasikatherium...pls reply me...if my poetries touch ur soul....by sweetbarathi

    ReplyDelete